பாக்யத்தின் கணவன் மொடாக்குடியன்.. காசுக்காக தினம் அடிப்பான்.. வீட்டில் குந்துமணி அரிசி இல்லை. .மூன்று குழந்தைகளும் நான்கு நாட்களாக பட்டினி. ஒரு வேளை கஞ்சிதான். கிடைக்கும் பிசாத்து இரண்டாயிரம் ரூபாய் ஒரு வாரம் கூட போறாது. . கிடைக்கும் மீந்த சோறில் மற்ற நாட்கள் ஓடும்.அதுவும் நிச்சயமில்லை.
இன்று குடிசையில் பசியோடு குழந்தைகள் கும்மாளம். ஒரே சிரிப்பு .சிம்னி விளக்கு பெரிதாக எரிந்து கொண்டிருக்கிறது. பாக்யத்தின் முகத்தில் ஒரே சந்தோசம்..காரணம அவளுக்கு இன்று இலவச டிவி கிடைத்தது..
இன்று குடிசையில் பசியோடு குழந்தைகள் கும்மாளம். ஒரே சிரிப்பு .சிம்னி விளக்கு பெரிதாக எரிந்து கொண்டிருக்கிறது. பாக்யத்தின் முகத்தில் ஒரே சந்தோசம்..காரணம அவளுக்கு இன்று இலவச டிவி கிடைத்தது..
சந்தோஷம் அடுத்தவேளை பசி வந்ததும்.....பறந்து விடும்....
ReplyDeleteகுத்தல் - நக்கல் - எல்லாம் கொடி கட்டி பறக்குது.... :-)
ReplyDeletesomething to let them forget their hunger......what else to do
ReplyDeletePasi irundhaalum sandhosham irukke
ReplyDeleteI cannot read Tamil ( though can identify the tamil alphabet). I am a non tamilian , but married to one. Thanks for the invitation, though.
ReplyDelete