மனதில் நிம்மதி இல்லை.. கோவிலில் முருகனோ ஜ்கஜ்ஜ்யோதியாக மின்னிக்கொண்டிருந்தான். மனதோ இறுகித்தான் இருந்தது.. கடற்கரையில் குளிர்ந்த காற்று..உள்ளே புழுக்கம். கூட்டத்தில் காமெடி பேச்சு வெறுப்பை கொடுத்தது. ஒரே பசி. காசில்லை.
குழந்தை அழுதுக்கொண்டிருந்தது.. தவற விட்டுவிட்டார்கள். நல்ல வேளை,ஜேபியில் விலாசம் இருந்தது..குச்சி ஐஸ் கிரீம் கேட்டது..ஐந்து ரூபாயும் காலி.. ஆட்டோவில் குழந்தையை தாயிடம் சேர்ப்பிதேன்.ஓட்டுனருக்கு காசுக்கு பதிலாக கை கடிகாரத்தை கொடுத்தேன் ..
மனது லேசாகி விட்டது.வாயில் ஒரு பாட்டு.
Interesting.... :-)
ReplyDelete//கோவிலில் முருகனோ ஜ்கஜ்ஜ்யோதியாக மின்னிக்கொண்டிருந்தான்// ummachi bloglaiyum this week muruganthaan minnaraar...:)
ReplyDeletewww.ummachikappathu.blogspot.com
Diversion is an antidote to mind. The very down to earth kutchi ice-cream and five rupee note add to the simplicity of the story.
ReplyDeleteLight , touching story.
அருமை
ReplyDeleteInteresting incident...narration is quite good!
ReplyDelete